Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பெற்றோரை ஆதரியுங்கள்

பெற்றோரை ஆதரியுங்கள்

பெற்றோரை ஆதரியுங்கள்

பெற்றோரை ஆதரியுங்கள்

ADDED : ஆக 11, 2016 09:08 AM


Google News
Latest Tamil News
* முதலில் பெற்றோரை ஆதரித்து சேவை செய்யுங்கள். அதன் பின் ஊரிலுள்ள மற்றவர்களுக்கு சேவையாற்றலாம்.

* செல்வத்தில் குறைந்திருக்கலாம். ஆனால், மனிதன் ஒழுக்கத்தில் உயர்ந்தவனாக இருப்பது மிக அவசியம்.

* உயர்ந்த நோக்கத்தால் மனமும், அதற்காக செயல்படும் போது உடலும் புனிதம் அடைகின்றன.

* சேவை என்றதும் உடல் உழைப்பு சார்ந்தது மட்டுமல்ல. ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்துவதும் நல்ல சேவையே.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us